Tuesday, October 3, 2017

VASA Towers Invites


அன்பார்ந்த கால்நடை உதவி மருத்துவ சகோதர சகோதரிகளே வணக்கம். தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கத்தால் கதவு எண் 21, அஷ்ட புஜம் ரோடு, சூளை, சென்னை முகவரியில் சுமார் 6400 சதுர அடி பரப்பில் மூன்று தளங்களைக் கொண்ட VASA TOWER கட்டிடம் நமது சங்கத்தின் முன்னாள் பொது செயலாளர் மரு.K.A..தண்டாயுதபாணி அவர்களால் 05.10.2017 வியாழன் அன்று காலை 10.45 முதல் 11.45 மணிக்குள் திறந்து வைக்கப்பட உள்ளது. சீரும் சிறப்போடும் நடைபெற உள்ளது. எளிமையாக நடைபெறவுள்ள வரலாற்று சிறப்பு மிக்க இவ்விழாவில் நமது கால்நடை மருத்துவ சொந்தங்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். மாவட்ட சங்க நிர்வாகிகள் நமது சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவிப்பதோடு, நமது சங்க முன்னாள் உறுப்பினர்களான ஓய்வு பெற்ற கால்நடை உதவி மருத்துவர்கள், ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் அனைத்து அலுவலர்களுக்கும் தகவல்களை பகிர்ந்து நமது சங்க குடும்ப விழாவில் கலந்துகொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

                                                                                           பொது செயலாளர்,
                                                         தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம்.

0 comments:

Post a Comment

Members are requested to post messages with name , address and mobile number