மாநில செயற்குழு கூட்டம் , திருச்சி 02.08.2014 தீர்மானங்கள்

தீர்மானங்கள் பார்வையிட இங்கே சொடுக்கவும்


மாநில செயற்குழு கூட்டம் , திருச்சி மாநகரில் 02.08.2014 அன்று நடைபெற்றது. அன்று நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள் மேலே உள்ள தொடர்பில் பார்வையிடலாம்.

தீர்மானங்களை பற்றி  துறை செயலர் மற்றும் இயக்குநர் அவர்களிடம் கலந்து உரையாட கூட்ட அமர்வுக்கு தேதி மற்றும் நாள் ஒதுக்கிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கூட்ட அமர்வில் தீர்மானங்களில் உள்ள பொருள்களை பற்றி விரிவாக விவாதிக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்.

...................................

பொது செயலாளர் 

No comments:

Post a Comment

Members are requested to post messages with name , address and mobile number