2013 தமிழக பட்ஜெட்டில் ஏழை எளிய விவசாய குடிமக்கள் பயன்பெற மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கபட்டவை.


முதல்வர் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.


Ø 2013-14ம் ஆண்டில் 100 கால்நடைத் துணை நிலையங்கள் கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.

Ø 2013-14ம் ஆண்டில் 12,000 கறைவைப் பசுக்களும், 1.5 இலட்சம் நிலமற்ற ஏழைப் பெண்களுக்கு 6 இலட்சம் செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் வழங்க 250 கோடி ரூபாய்.

Ø பசுந் தீவன உற்பத்தித் திட்டத்திற்கு 25 கோடி ரூபாய். மரத் தீவனப் பயிர்களும் இத்திட்டத்தில் ஊக்குவிக்கப்படும்.

Ø 450 கால்நடை மருத்துவமனைகளில் 115 கோடி ரூபாய் செலவில் கட்டடங்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

Ø தற்போதுள்ள கால்நடை மருத்துவமனைகளை மேலும் சீரமைக்க 25 கோடி ரூபாய்.

Ø 2013-14ம் ஆண்டில் கோழி வளர்ப்பை ஊக்குவிக்க 25 கோடி ரூபாய்.

Ø 2013-14ம் ஆண்டு கால்நடை பராமரிப்புத் துறைக்கு மொத்த ஒதுக்கீடு 1,082.64 கோடி.

No comments:

Post a Comment

Members are requested to post messages with name , address and mobile number