மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவிப்பு

இன்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் 843 கால்நடை உதவி மருத்துவர்கள் உடனடியாக பணியமர்த்தப்படுவார்கள் என அறிவித்துள்ளார்கள். கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.
மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்...........

No comments:

Post a Comment

Members are requested to post messages with name , address and mobile number